வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜனவரி)

31 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 1 வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போது பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 1ம் பகுதியானது லூக்கா, அப்போஸ்தல நடபடிகள், தானியேல், மற்றும் ஆதியாகமம் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக LifeChurch.tv க்கு நன்றி. மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.
பதிப்பாளர் பற்றிசம்பந்தப்பட்ட திட்டங்கள்

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (பிப்ரவரி)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மார்ச்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மே)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூன்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூலை)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு)

நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)
