நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்)

30 நாட்கள்
12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் - ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக LifeChurch.tv க்கு நன்றி. மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.
Life.Church இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்)

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

விசுவாசம் vs பயம்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
