வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு)

31 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.
Life.Church இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்)

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

இளைப்பாறுதலைக் காணுதல்
