21 நாள் உபவாசம்மாதிரி

21 Day Fast

21 ல் 6 நாள்

உபவாசத்திற்கு தேவன்பதிலளிக்காததால் விரக்தியடைந்துள்ள மக்களுக்கு இது தேவனிடமிருந்து வந்த செய்தி. உபவாசத்தை நீங்கள் விரும்பியதை தேவனிடமிருந்து பெற மேற்கோள்ளும் உண்ணாவிரதம் போல குழப்புவது எளிது. ஆனால் இந்த அத்தியாயம் அவர் விரும்புவதை சொல்கிறது. உலகில் இழந்தவர்களையும் ஏழைகளையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை நிரந்தரமாக மாற்ற பசி மற்றும் அசொளகரியத்துடன் உங்கள் அனுபவத்தை தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள். தேவன் உங்களின் அனைத்தயும் வெறுமையாக்கி, அவரால் உங்களை நிரப்பும்படி ஜெபியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

21 Day Fast

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

More

We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.