சாட்சிமாதிரி

இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். ஏசாயா 8:18 என்ற வேத சாஸ்திரத்தின் படி தேவன் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் இந்த வேத வார்த்தையின் படி ஆசிர்வதிமானசாட்சியுள்ள வாழ்க்கை தருவாராக. நாம் நம்முடைய தேசத்திலே யோசேப்பைப் போல பரிசுத்தமுள்ளவர்களாகவும்,தானியேலைப் போல தன்னைத்தீட்டுப் படாமல் காத்துக் கொண்டுமூன்று வேளையும் தேவனுக்குமுன்பாக முழங்கால் படியிட்டுஜெபிக்கிறவர்களாகவும்,இருக்க வேண்டும என்றுதேவன் விரும்புகிறார்.ஆகையால் நாம் யோசேப்பைப் போல, தானியேலைப் போல, மொரதெகாயைப் போல வாழ்ந்துஅற்புதங்களாகவும், அடையாளங்களாகவும் நடமாடுவோம் .இதினிமித்தம் நம் பாரத தேசம் அழிவிலிருந்துகாக்கப் படும் .இராஜாக்கள்,அதிகாரிகள் சாத்தானின் கைகளிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். தேவனுடைய ஜனத்தை கர்த்தர் காத்துக் கொள்வார். நாம தேசம் ஷேமம்அடையும் .நம்மை சாட்சியாக வைத்து கர்த்தர் மகிமையடைகிறார்!!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.
More
https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவர் சர்வவல்லவர்
