சாட்சிமாதிரி

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். அப்போஸ்தலர் 2:47
பேதுரு சுவிசேஷத்தை அறிவித்த போது அவனுடைய வார்த்தையைசந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களைகர்த்தர் சபையிலே சேர்த்தார்.அவர்கள் தினந்தோறும் ஒருமனப்பட்டவர்களாய்தேவாலயத்தில் தரித்திருந்து,வீடுகள் தோறும் அப்பம் பிட்டுமகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள்.சபை என்பது இரட்சிக்கப்பட்ட ஜனம் ஒன்றாகக்கூடி தேவனைஆராதிக்கும் ஒரு கூட்ட ஜனம் தான். அவர்களுடைய வாழ்க்கைசாட்சியாக இருக்கும்.ஸ்தேவானும் அப்படிப்பட்ட சாட்சியாக வாழ்ந்த மனிதன். அவனை வேதத்தில் நாம்பார்த்தால் விசுவாசத்திலும்,வல்லமையிலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அடையாளங்களையும்,அற்புதங்களையும் செய்தான்.அப்போஸ்தலர்களிடத்திலும்,ஜனங்களிடத்திலும் நற்சாட்சிபெற்றிருந்தான்.நாமும் சபைக்குள் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியும்,ஞானமும் நிறைந்த, நற்சாட்சிபெற்றவர்களாய் இருப்போம்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.
More
https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவர் சர்வவல்லவர்
