பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்மாதிரி

பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்

4 ல் 1 நாள்

கர்த்தரின் குரலைக் கேட்பது எப்படி?

நமது கவனத்தையும் ஒருமுகத்தையும் பெறுவதற்காகப் பல அம்சங்கள் போட்டி போடும் இந்த உலகத்தில், கர்த்தரின் மக்கள், அனைத்து குரல்களுக்கும் மேலாக ஒரு குரலை முதன்மையாக வைக்க சவால் கொடுக்கப்படுகிறது: ஆவியானவர்சபைகளுக்குச்சொல்லுகிறதைக்காதுள்ளவன்கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 3:22).

கர்த்தரின் குரலை நாம் கண்டறிந்து, உலகத்தின் குறுக்கீடுகளுக்கு நடுவில் நம் தரிசனங்களை வடிவமைக்கிறவராக எப்படி அவரை வைக்கமுடியும்?

1.வாசியுங்கள். என்னிடத்தில்கர்த்தர்தகவல்தொடர்புகொள்ளும்முக்கியமானவழியானதுவேதாகமம்தான். இதன்மூலமாகத்தான்நான்முதலில்இயேசுவைசந்தித்தேன். வேதாகமத்தைநான்வாசிக்கும்போது, என்ஆத்துமாவுக்குஉணவுகிடைப்பதாகஉணர்கிறேன். கர்த்தரின்குரலைநான்கேட்கும்முக்கியமானவழிஇதுதான்என்றுசொல்லுவேன்.

2.கேளுங்கள். நான்தினமும்ஹைட்பூங்காவில்கர்த்தருடன்நடக்கவிரும்புகிறேன். ஏனோக்குகர்த்தருடன்நடந்ததுபோல. இந்தநடைப்பயிற்சியில், நான்கர்த்தரிடம்அவர்எனக்குஎன்னசொல்கிறார்என்பதைக்கேட்பேன், பின்னர்அவர்சொல்வதைக்கேட்கநேரம்கொடுப்பேன்.

3.சிந்தியுங்கள். கர்த்தர்நமக்குசிந்திக்கும்திறனைக்கொடுத்திருக்கிறார். அவர்அடிக்கடிநம்மனதின்மூலமாகவும்பகுத்தறிவின்மூலமாகவும்வழிநடத்துகிறார். ஒருபிரச்சனையைப்பற்றிநாம்சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, பெரியதீர்மானத்தைஎடுக்கவேண்டியபோது, திசைதெரியாமல்இருக்கும்போதுஅவர்நம்மைவழிநடத்துகிறார்.

4.உரையாடுங்கள். உங்கள்வாழ்வில்கர்த்தர்வைத்திருக்கும்நபர்களுடன்உரையாடுங்கள். எனக்கேதெரியாதஎனதுகுறைகள்இருக்கும். என்னால்காணமுடியாதவைகள்சிலஇருக்கும். ஆனால்நீங்கள்மற்றவர்களுடன்ஐக்கியமாகஇருக்கும்போது, அவர்கள்அந்தமறைவானபகுதிகளைக்காண்பார்கள். நீங்கள்தெளிவாகக்காணஉதவுவார்கள். திருச்சபைஎன்னும்ஐக்கியத்தின்மூலமாகக்கர்த்தர்பேசுகிறார்.

5.கவனியுங்கள். கர்த்தர்அனைத்தையும்தன்கட்டுப்பாட்டில்வைத்திருக்கிறார். அவரேசிங்காசனத்தில்வீற்றிருக்கிறார். அவரால்சிலகதவுகளைத்திறக்கவும்மூடவும்முடியும். நமதுசூழ்நிலைகளின்நடுவாகஅவர்நம்மைவழிநடத்தஅவரால்முடியும். சங்கீதம் 37:5 இவ்வாறாகச்சொல்கிறது: ‘உன்வழியைக்கர்த்தருக்குஒப்புவித்து, அவர்மேல்நம்பிக்கையாயிரு; அவரேகாரியத்தைவாய்க்கப்பண்ணுவார்.’ ஆகவே, ஒருதீர்மானம்எடுக்கும்சூழலில், நீங்கள்இவ்வாறாகச்சொல்லலாம், ‘கர்த்தாவேஇதுஉம்கரத்தில்இருக்கிறது. நான்உம்மையேநம்புகிறேன்.’ பின்னர்அவர்செயல்படுவதைக்கவனியுங்கள்.

ஆகவே, இன்றைய திருச்சபைக்குக் கர்த்தர் தரும் தரிசனம் என்ன?

இப்போது நாம் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் வாழ்கிறோம். வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அனைவரும் நற்செய்தியைக் கேட்கும் வசதியை இது செய்து கொடுத்திருக்கிறது. இது இயேசுவின் இறுதிக்கட்டளையை திருச்சபை நிறைவேற்றுவதற்கான பெரும் வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். லூக்கா 4:18-19 இல் இயேசு ஏசாயா 61 ஐ மேற்கோள் காட்டி இவ்வாறாகச் சொல்கிறார்: ‘’கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.“இதுவே இயேசுவின் அறிக்கையாகும். இதையே திருச்சபையாக நாம் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவின் அறிக்கையில், மூன்று முக்கியமான கருத்துக்கள் இருக்கின்றன. இதுவே இந்த உலகத்தைப் பற்றிய மறு தரிசனத்தைக் காண நமக்கு உதவ முடியும்: நாடுகள் நற்செய்திமயமாக்கப்படுதல், திருச்சபை புத்துயிர் பெறுதல், சமூகமானது மறுமலர்ச்சியடைதல். நற்செய்திமயமாக்குதல் என்னும்போது, இயேசுவைப் பற்றி மக்களுக்கு சொல்வதுவே மிகவும் அன்பு மிகுந்த செயலாகும். உலகத்துக்கு நற்செய்தியைச் சொல்வதற்கு கர்த்தரின் ஆவியானவர் நம்மை அழைக்கிறார். திருச்சபை புத்துயிர் பெறுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் தான் மக்கள் அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கும் அன்பும் சுகமாகுதலும் கிடைக்கும். ஆகவே நாம் உயிர்த்துடிப்புள்ள சபையாக இருக்க வேண்டும். இறுதியாக, சமுதாயத்தின் மறுமலர்ச்சி வருகிறது. இயேசுவின் அறிக்கையில் நற்செய்தியை அறிவித்தலையும் செயல்படுத்திக் காட்டுவதையும் பார்க்கலாம். ஏழைகளுக்கு அக்கறை காட்டுதல், சுகவீனமானவர்களை சுகமாக்குதல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தல் போன்றவையே இந்த செயல்பாடுகள். இதுவே திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியின் ஒரு பகுதியாகும். சுகவீனமானவர்களுக்காக ஜெபித்தல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக நிற்றல், இந்த உலகத்தில் கர்த்தர் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயல்படுவார் என்று நம்புதல். இவை அனைத்துமே சமுத்யாயத்தின் மறுமலர்ச்சியின் பாகங்களாக இருக்கின்றன.

கர்த்தர் நம்மை இந்தக் காலகட்டத்தில் இங்கே வைத்திருக்கிறார் - நற்செய்திப்பணிக்காக, உயிர்ப்பிப்பதற்காக, மறுமலர்ச்சிக்காக.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்

கர்த்தரின் குரலை நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்? உலகப் பிரச்சனை காலத்தில் கர்த்தர் என்ன சொல்வார்? இந்த நான்கு நாள் திட்டத்தில், ஆல்ஃபாவின் நிறுவனர் நிக்கி கம்பெல் அவருக்கு கர்த்தரின் குரலைக் கேட்க உதவியாக இருந்த எளிய பயிற்சிகளை சொல்வதன் மூலம் துவங்குகிறார். கர்த்தர் நாம் பதிலளிக்க வேண்டும் என்று அழைக்கின்ற மூன்று முக்கிய சவால்களையும் தொடர்ந்து சொல்கிறார்: திருச்சபையில் மாபெரும் ஒற்றுமை, நற்செய்தி சொல்வதில் முன்னுரிமை மற்றும் தினசரி பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருத்தல்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஆல்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.leadershipconference.org.uk/