எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி
தேவ அன்பு
தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு எல்லைகளற்றது. நம்முடைய எந்த செய்கையாலும் நம் மீது தேவன் வைத்திருக்கும் அன்பை குறைக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தேவன் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுபினதின் மூலம் இது உண்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (யோவான் 3:16). அவர் நம் மீது அளவற்ற அன்பை வைத்திருப்பதால் தான் நம்மை பின் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறார். அவரோடு நம்மை சேர்த்து இழுத்துக் கொள்கிறார்!
செயல்பாடு: தேவன் உங்கள் மீது அளவற்ற அன்பை வைத்திருப்பதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More