துவங்க 60மாதிரி

"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்"
கர்த்தாவே, உமது இரத்தத்தினால் என்னை சுத்திகரித்து மன்னிக்க வேண்டுகிறேன். என்னை ஆராய்ந்து, பாவங்களோ அல்லது உம்மை வருத்தப்படுத்திய வழிகளோ உண்டா என்று பாரும். (சிறிது நிறுத்தி, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் கேள்) இயேசுவே, என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிடுகிறேன்.கர்த்தாவே, எனக்கு தவறிழைத்த பிறரை நான் மன்னிக்க விரும்புகிறேன்.
என்னக்கு இழைக்கப்பட்ட தீங்கை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க மாட்டேன்; அவருக்கு பழிக்குப்பழி செய்யவும் மாட்டேன்.
இயேசுவே, உம கிருபைக்காக நன்றி. உமது தயவால் நான் அன்பில் நடப்பேன்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் எவ்வாறு அவரது தொண்டர்கள் அவர் பிரசங்கித்தவற்றை வாழ்ந்து காட்டினார்கள் என்று வாசிப்பீர்கள், ஜெபத்தின் மூலம் அவரைக் கிட்டிச் சேர்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்

ஆத்தும பரிசுத்தம்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்