துவங்க 60மாதிரி
"ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்!"
இயேசுவே, உம்மை என் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் சரீரத்தோடும் நேசிக்கிறேன்
என் அயலாகத்தாரை என்னைப் போல் நேசிப்பேன்
உமது மகிமைக்கான இராஜ்ய விருத்திக்காக என்னை இன்று அர்ப்பணிக்கிறேன்.

இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் எவ்வாறு அவரது தொண்டர்கள் அவர் பிரசங்கித்தவற்றை வாழ்ந்து காட்டினார்கள் என்று வாசிப்பீர்கள், ஜெபத்தின் மூலம் அவரைக் கிட்டிச் சேர்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.