துவங்க 60மாதிரி

60 To Start

60 ல் 14 நாள்

"உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக."
உமது ராஜ்யம் வருவதை நான் அறிவிக்கிறேன் :

என் வாழ்க்கை: இன்றைக்கு எனக்கு நீர் நியமித்த இடத்தை தெரியப்படுத்தும்.

என் குடும்பம்: (ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தனித்தனியாக ஜெபியுங்கள்)

என் தேவாலயத்தின் தலைவர்கள்: (தனிப்பட்ட நபர்களுக்காக ஜெபியுங்கள்). கர்த்தரைக் குறித்த காரியங்களில் உறுதியாக இருக்க அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்களது சுகம், பொருளாதாரம், திருமணவாழ்வு, பிள்ளைகள் மற்றும் போக்குவரத்தில் உமது பாதுகாவலுக்காக ஜெபிக்கிறேன். எந்த விதமான அவதூறும் வதந்தியும் அவர்களை பற்றிப் பேசப்படாமல் பாதுகாவலும் மேம்பாடும் ஆசீர்வாதமுமே பேசப்படுவதாக.

நான் இயேசுவில் நம்பிக்கையோடு காத்திருக்கிறவர்களுக்காக (தனிப்பட்ட நபர்களுக்காக ஜெபியுங்கள்).

என் குடியரசுத்தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் மண்டலத்தில் உள்ள மற்ற தலைவருக்கும் ஜெபிக்கிறேன். பொய்களுக்கும் கபடுக்கும் அவர்களை விலக்கிக் காத்து அவர்கள் அனுதினமும் உம்மைக் கிட்டிச் சேருவார்களாக.

இன்று பின்வரும் கோரிக்கைகளுக்காக உம்மைக் கேட்கிறேன்: (திட்டவட்டமான தேவைகளைப் பட்டியலிடுங்கள்)
நாள் 13நாள் 15

இந்த திட்டத்தைப் பற்றி

60 To Start

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் எவ்வாறு அவரது தொண்டர்கள் அவர் பிரசங்கித்தவற்றை வாழ்ந்து காட்டினார்கள் என்று வாசிப்பீர்கள், ஜெபத்தின் மூலம் அவரைக் கிட்டிச் சேர்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.