ஆனால் ஒரு காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாய் இருந்தபோதிலும், பின்னர் உங்கள் முழு இருதயத்தோடு கீழ்ப்படிந்து, இறைவனின் போதனைக்கு உங்களை ஒப்புக்கொடுத்தீர்கள், அதற்காக இறைவனுக்கு நன்றி. இப்போது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள்.