ரோமர் 6:1-2
ரோமர் 6:1-2 TRV
ஆகவே நாம் இப்படிச் சொல்லலாமா? கிருபை அதிகமாக பெருகுவதற்காக தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்போம் எனலாமா? ஒருபோதும் அது கூடாது. பாவத்தைப் பொறுத்தவரை இறந்துவிட்ட நாம், இனி எப்படித் தொடர்ந்தும் பாவத்தில் வாழ்வது?