1
ரோமர் 7:25
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி! எனவே நான் என் உள்ளத்தில் இறைவனுடைய நீதிச்சட்டத்திற்கு பணி செய்கின்றேன். ஆனால் என்னுடைய மனித இயல்பில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறேன்.
Compare
Explore ரோமர் 7:25
2
ரோமர் 7:18
அதாவது, என் ஆவிக்குரிய தன்மையற்ற மனித இயல்பில் நன்மை குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னில் இருந்தும், அதனை செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன்.
Explore ரோமர் 7:18
3
ரோமர் 7:19
நான் செய்ய விரும்புகின்ற நன்மையை செய்யாமல் செய்ய விரும்பாத தீமையை தொடர்ச்சியாக செய்கின்றேன்.
Explore ரோமர் 7:19
4
ரோமர் 7:20
நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்வது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே அதைச் செய்கின்றது.
Explore ரோமர் 7:20
5
ரோமர் 7:21-22
எனக்குள்ளே இப்படியான ஒரு நியதி செயற்படுகின்றதைக் காண்கின்றேன். நான் நன்மை செய்ய விரும்பும் போதெல்லாம், தீமையும் என்னுள்ளே நெருங்கி இருக்கின்றது. என்னுடைய உள்ளான மனிதனில் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்.
Explore ரோமர் 7:21-22
6
ரோமர் 7:16
நான் செய்ய விரும்பாததை செய்வேனாயின், நீதிச்சட்டம் நல்லது என்பதை அங்கீகரிக்கிறேன்.
Explore ரோமர் 7:16
Home
Bible
Plans
Videos