YouVersion Logo
Search Icon

ரோமர் 6:16

ரோமர் 6:16 TRV

யாருக்கு உங்களை கீழ்ப்படிகின்ற அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றீர்களோ அவர்களுக்கே நீங்கள் அடிமைகளாய் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுபோல நீங்களும் ஒன்றில் மரணத்திற்கு வழிநடத்துகின்ற பாவத்திற்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள் அல்லது நீதிக்கு வழிநடத்துகின்ற கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள்.