பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும்,
“அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும்
துதியும், மாண்பும், மகிமையும், வல்லமையும்
என்றென்றைக்கும் உண்டாவதாக!”
என்று பாடுவதைக் கேட்டேன்.