வெளிப்படுத்தல் 5:5
வெளிப்படுத்தல் 5:5 TRV
அப்போது அந்த மூப்பர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ, புத்தகச் சுருளையும் அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றிருக்கின்றார்” என்றான்.