நிச்சயம்மாதிரி
![Assurance](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F73%2F1280x720.jpg&w=3840&q=75)
நீங்கள் மீட்கப்பட்டவர், இறையரசில் பங்கு பெறுவீர் என்பதை உணர வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார். கடவுளோடு இடைபடுவது, அவரது வேதத்தைத் தியானிப்பது இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும். கீழ்கண்ட வேத வசனங்கள, மனப்பாடம் செய்வது உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் அது உதவியாக இருக்கும். வசனத்தை மனனம் செய்தல், உங்களது வாழ்வை மறுரூபமாக்கட்டும்!
கடவுளோடு நெருக்கமாக வாழ்வது நம்பிக்கையை உறுதியாக்கும். அதற்கு வேத வசனத்தை மனனம் செய்தல், அதை தியானித்தல் ஒரு சிறந்த வழி. அதற்கு உதவியாக 48+ தலைப்புகளில், 500+ வசனங்கள் இந்த MemLok இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்துவது மிக எளிமையாக, சுலபமான மற்றும் வேடிக்கையாக இருக்கும். இது வசனத்தை மனனம் செய்ய உதவியாக, அந்த வசனத்தை நினைவூட்டும் குறிப்பை காட்சியாக பார்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை MemLok.com பயன்படுத்தி நல்லதொரு அனுபவத்தை பெற்றிடுங்கள். இதை மொபைல் அல்லது வின்டோஸில் பயன்படுத்த MemLok
இந்த திட்டத்தைப் பற்றி
![Assurance](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F73%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com
More