நிச்சயம்மாதிரி
![Assurance](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F73%2F1280x720.jpg&w=3840&q=75)
இன்றைய வேதப் பகுதி உங்களுடன் பேசியதை மீண்டும் அமைதியாகச் சிந்தித்துப் பார்க்கவும். அது உங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்த உதவியதா? அதுகுறித்த குறிப்பை இங்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். மீண்டும் இந்த வேதப் பகுதியை வாசிக்க வரும்போது, உங்களுக்கு அது நினைவூட்டுதலாக அமையும். உங்களுக்கு உதவிய குறிப்பகளை நண்பரோடு பகிர்ந்து கொள்ளவும்
நாள்_3வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Assurance](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F73%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com
More