ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

14 ல் 14 நாள்

கசப்பு,அவரிடமிருந்துகேட்பதைத்தடுக்கிறது

சகலவிதமானகசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்றஎந்தத்துர்க்குணமும்உங்களைவிட்டுநீங்கக்கடவது. (எபேசியர்4:31)

கடவுளிடம்கொண்டிருக்கும்கசப்பு,அவருடையசத்தத்தைக்கேட்பதற்குநிச்சயமாகத்தடையாகஇருக்கிறது. எந்தநேரத்திலும்கசப்புஉங்களைப்பிடிக்கமுயற்சிக்கிறது. அதைமறுக்கவும். பலசமயங்களில், பிசாசுநமக்குமட்டும்தான்கஷ்டம்என்றுநினைக்கவைக்கமுயற்சிக்கிறான். நான்அனுதாபமில்லாமல்இருக்கசொல்லவில்லை, ஆனால்நம்பிரச்சனைகள்எவ்வளவுமோசமாகஇருந்தாலும், வேறொருவருக்கும்மோசமானபிரச்சனைஇருக்கும்.

திருமணமாகிமுப்பத்தொன்பதுவருடங்கள்கழித்துகணவணால்கைவிடப்பட்டஒருபெண்என்னிடம்வேலைசெய்தாள். அவர்,ஒருகுறிப்பைமட்டும்அவளிடம்விட்டுவிட்டுசென்றுவிட்டார். அதுஅவளுக்குநேர்ந்தஒருசோகம்! சிலவாரங்களுக்குப்பிறகுஅவள்என்னிடம்வந்தபோதுநான்அவளைப்பற்றிமிகவும்பெருமைப்பட்டேன். “ஜாய்ஸ், நான்கடவுளிடம்கோபப்படாமல்இருக்கஎனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள். சாத்தான், என்னைஅவர்மீதுகோபம்கொள்ளமிகவும்கடுமையாகசோதிக்கிறான். என்னால்கடவுள்மீதுகோபம்கொள்ளமுடியாது. எனக்குஇருக்கும்ஒரேநண்பன்அவர்தான். எனக்குஅவர்வேண்டும்!"

என்தோழியின்இருதயத்தில்கசப்புவேரூன்றமுயன்றது. ஏனென்றால்அவளுடையவாழ்க்கைஅவள்விரும்பியபடிமாறவில்லை. நாம்காயமடையும்போது, ​​​​ஒவ்வொருநபருக்கும்சுதந்திரமானவிருப்பம்இருப்பதைநாம்உணரவேண்டும். மேலும்அந்தசுதந்திரமானவிருப்பத்தைநம்மால்கட்டுப்படுத்தமுடியாது - பிரார்த்தனைமூலம்கூட. நம்மைபுண்படுத்தும்மக்களிடம்,கடவுள்பேசவேண்டும்என்றுநாம்ஜெபிக்கலாம்; தவறுசெய்வதற்குப்பதிலாகசரியானதைச்செய்யஅவர்களைவழிநடத்தும்படிநாம்அவரிடம்கேட்கலாம். ஆனால்இதன்முக்கியஅம்சம்என்னவென்றால், அவர்,அவர்களின்சொந்தவிருப்பங்களைச்செய்யஅவர்களைகடவுளிடம்விட்டுவிடவேண்டும். யாரேனும்ஒருவர்நம்மைபுண்படுத்தும்ஒருதேர்வைசெய்தால், அதைநாம்கடவுள்மீதுகுற்றம்சாட்டி, அவர்மீதுகசப்பாகமாறக்கூடாது.

இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:நீங்கள்காயப்பட்டால், கடவுளைக்குறைசொல்லாதீர்கள். அவர்உங்களுக்குசிறந்தநண்பர்.

இதுபோன்றமேலும்பலசெய்திகளைஜாய்ஸிடமிருந்துபெறுவதற்குதயவுசெய்துகீழ்கண்டஇணைப்பில்சென்றுபார்க்கவும்: https://tv.joycemeyer.org/tamil/

வேதவசனங்கள்

நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/