ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி
தேவன்உங்கள்ஆத்துமாவைமீட்டெடுப்பார்
அவர்என்ஆத்துமாவைத்தேற்றி, தம்முடையநாமத்தினிமித்தம்என்னைநீதியின்பாதைகளில்நடத்துகிறார். (சங்கீதம்23:3)
என்வாழ்க்கையில்ஒருகாலகட்டத்தில், நான்விரும்பாதஎதையும்ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனென்றால்அதுபிசாசிடமிருந்துவந்திருக்கவேண்டும்என்றுநான்நினைத்தேன். அதைக்கொடுப்பவர்முற்றிலும்தன்முயற்சியைவிட்டுவிடும்வரைநான்அதைஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்நான்ஏற்றுக்கொள்ளாமலிருப்பதுகடவுளிடமிருந்துவந்தவைஎன்பதைநான்பிறகுகண்டுபிடித்தேன். நான்விரும்பாதஅல்லதுதேவையில்லைஎன்றுநினைத்தபலவிஷயங்கள்என்வளர்ச்சிக்குதேவன்அனுமதித்தவிஷயங்கள்என்றுபின்னர்கண்டுகொண்டேன்.
எபிரேயநிருபத்தைஎழுதியவர், நாம்தேவனுடையஒழுக்கத்திற்குஅடிபணியவேண்டும்என்றுகூறுகிறார். அவர்நம்மைநேசிப்பதால்தான்நம்மைத்தண்டிக்கிறார். உங்கள்நன்மைக்காக, தேவன்பயன்படுத்தவிரும்புவதைஎதிர்க்கமுயற்சிக்காதீர்கள். உங்களில்ஆழமானமற்றும்முழுமையாககிரியைசெய்யும்படிஅவரிடம்கேளுங்கள், அதனால்நீங்கள்அவர்விரும்பும்அனைத்துமாகஇருக்கவும், அவர்விரும்பும்அனைத்தையும்நீங்கள்செய்யவும்,பெறவும்முடியும். வலிஅல்லதுகடினமானஎதையும்நான்எதிர்த்தஆண்டுகளில், நான்ஆவிக்குறியவாழ்க்கையில்வளரவில்லைஎன்பதுஒருஎளியஉண்மை. நான்அதேபழையமலையை (பிரச்சினைகள்) சுற்றிச்சுற்றிவந்தேன். இறுதியாக, நான்வலியைத்தவிர்க்கமுயற்சிக்கிறேன்என்பதைஉணர்ந்தேன். ஆனால்அப்போதும்எனக்குவலிஇருந்தது. மாறும்போதுஏற்படும்வலியைவிட, நாம்இருக்கும்நிலையில்இருப்பதன்வலிமிகமோசமானது.
நமதுஆளுமை,ஆத்துமா (மனம், விருப்பம்மற்றும்உணர்ச்சிகள்), பெரும்பாலும்இந்தஉலகில்நமக்குவரும்அனுபவங்களால்காயப்படுத்தப்படுகிறது. நமக்குள்இருக்கும்பரிசுத்தஆவியானவரின்செயலுக்குநாம்ஒத்துழைத்தால், நம்முடையஆத்துமாவைமீட்டெடுப்பதாகதேவன்உறுதியளிக்கிறார். நான்ஒருஉடைந்துபோனஆத்துமாவைக்கொண்டிருந்தேன், அதுசமாதானமோ,மகிழ்ச்சியோஇல்லாதஒன்று, ஆனால்கடவுள்என்னைமுழுமையடையச்செய்தார், அவர்உங்களுக்கும்அதையேசெய்யவிரும்புகிறார்.
இன்றுஉங்களுக்கானகடவுளின்வார்த்தை:உங்கள்ஆத்துமாவைகடவுளிடம்திறந்து, ஒவ்வொருகாயத்தையும்குணப்படுத்தும்படிஅவரிடம்கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/