ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

14 ல் 13 நாள்

எதிர்நோக்கிஇருங்கள்

என்ஆத்துமாவே, தேவனையேநோக்கிஅமர்ந்திரு; நான்நம்புகிறதுஅவராலேவரும். (சங்கீதம்62:5)

விசுவாசம்அவருக்குப்பிரியமாயிருப்பதால்,நாம் ​​அவரைநம்பி, விசுவாசித்து, விசுவாசத்தோடுஜெபிக்கும்போது, அவருடையவல்லமைவெளியாகிறது. எதிர்பார்ப்புஎன்பதுநம்பிக்கையின்ஒருபண்புஆகும். அதுஅதனுடையவல்லமையைக்கொண்டுள்ளது - நம்பிக்கையின்வல்லமை. விசுவாசம்,ஆவிக்குறியமண்டலத்திற்குசென்று,இயற்கைக்குஅப்பாற்பட்டகடவுளுடையவல்லமையைக்காண்பிக்கவும்,பூமியில்எந்தநபரும்செய்யமுடியாததைச்செய்யவும்எதிர்பார்ப்பைக்கொடுக்கிறது. மறுபுறம்,சந்தேகம்நல்லதுஎதுவும்நடக்காதுஎன்றுபயப்படுகிறது; அதுகடவுளைப்பிரியப்படுத்தாதுமற்றும்அதுஅவர்ஆசீர்வதிக்கக்கூடியஒன்றல்ல. நாம்சந்தேகத்துடனும், ஏமாற்றத்துடனும், கடவுள்நம்பிக்கையின்மையுடனும்வாழும்போதுவல்லமையற்றவர்களாகஇருக்கிறோம்.

ஆண்டவர்உங்களுக்காகவருவார்என்றுநீங்கள்உண்மையிலேயேநம்பாதஒருநேரத்தைப்பற்றிசிந்தியுங்கள். நீங்கள்மிகவும்வல்லமைவாய்ந்தஜெபங்களைஜெபிக்கமுடியவில்லை, இல்லையா? உங்கள்இருதயம்கடவுளைமுழுமையாகநம்பியஒருநேரத்தைஇப்போதுநினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்உங்களுக்காகவருவார்என்றுநீங்கள்உண்மையிலேயேநம்பினீர்கள். அப்போதுஉங்களால்ஒருகுறிப்பிட்டஉணர்வுடன்ஜெபிக்கமுடிந்தது, இல்லையா? அதுதான்ஜெபத்தில்,எதிர்பார்ப்பின்வல்லமை. நீங்கள்எதிர்பார்த்தவிதத்தில்காரியங்கள்சரியாகநடக்கவில்லையென்றாலும், எதுசிறந்ததுஎன்பதைஅறியஆண்டவரைநம்புங்கள், மேலும்அவர்பெரியகாரியங்களைச்செய்வார்என்றுஎதிர்பார்க்கலாம்.

இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:கடவுள்உங்கள்வாழ்க்கையில்பெரியகாரியங்களைச்செய்வார்என்றுஎதிர்பார்த்துதைரியமாகஜெபம்செய்யுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/