இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

The Better Reading Plan

28 ல் 10 நாள்

ஒருகைப்பிடி நிறையக் கொண்டு வாழும் வாழ்வை வாழத் துவங்குவது எப்படி? இயேசு லூக்கா 12 ல் கூறிய உவமையில் துவங்குங்கள். களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, உங்களுக்குத் தேவையற்ற பொருள்களை அங்கே சேர்த்து வைக்க வேண்டாம். மாறாக, வாழ்வையே சார்ந்திருப்பது போல் நினைத்து, பண்டங்களை தூக்கி எறியுங்கள். உங்களுக்கு பொருட்டாக இல்லாத காரியங்களில் நம்பிக்கை வைத்து கவலைப்படத்தேவையில்லை; ஏனென்றால் கர்த்தர் உங்கள் தேவைகளை சந்திப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

The Better Reading Plan

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.