இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

The Better Reading Plan

28 ல் 15 நாள்

நாம் நல்லதானவற்றை போகவிட்டால் தான் அதிலும் மேலானவற்றைப் பற்றிக்கொள்ள முடியும் மேலான வாழ்வு வாழ, ஞானத்தைப் பெற முயற்சி செய். உலக ஞானம் என்று சொல்லப்படும் போலியான ஞானத்தால் ஏமாற்றப்பட்டு விடாமல், கர்த்தரிடமிருந்து வரும் மெய் ஞானத்தை நாடுங்கள். நீதிமொழிகள் 16:16 கூறுகிறது: "பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!" இந்த வாரத்தில், நீங்கள் சாலமோனின் இலக்கியப் படைப்புகளான நீதிமொழிகளிலும் பிரசங்கியிலும் மற்றும் புதிய ஏற்பாட்டிலும் ஞானத்தின் மதிப்பைப் பற்றியும் அதை நம் வாழ்வில் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாசிக்கப் போகிறீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 14நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

The Better Reading Plan

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.