துவங்க 60மாதிரி

60 To Start

60 ல் 21 நாள்

"எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்"

கர்த்தாவே, நான் என் தசம பாகத்திலும் காணிக்கைகளிலும் உண்மையாக இருக்கிறேன் (இல்லாவிட்டால், மனஸ்தாபப்படுங்கள்)

கர்த்தாவே, நான் ஒரு பொருளாதாரத்துக்கான விதையை உமது இராஜ்யத்தில் விதைக்கிறேன்; ஒரு அறுவடையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் ஆசீர்வதிக்கப்பட்டு பிறருக்கு ஆசீர்வாதமாக திகழ வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

என் வாழ்வையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் பட்சிக்க வருகிறவனைக் கடிந்து கொள்கிறேன்.
என் வேலையை திறம்படவும் மேன்மையாகவும் கர்த்தருக்கென்று செய்ய உதவிசெய்யும்.

என் வாழ்வில் உமது உபகாரத்துக்காக ஜெபிக்கிறேன்.
நாள் 20நாள் 22

இந்த திட்டத்தைப் பற்றி

60 To Start

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் எவ்வாறு அவரது தொண்டர்கள் அவர் பிரசங்கித்தவற்றை வாழ்ந்து காட்டினார்கள் என்று வாசிப்பீர்கள், ஜெபத்தின் மூலம் அவரைக் கிட்டிச் சேர்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.