தீத்து முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் பவுலினால் திருச்சபை மேய்ப்பர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று. ஏனெனில் இது கிரேத்தா தீவுத் திருச்சபையின் மேய்ப்பனுக்கு எழுதப்பட்டது. திருச்சபையை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து விசுவாசிகளிடையே இருந்த தவறுகளை சீர்படுத்தவும், பவுல் தீத்துவை அங்கே விட்டுச் சென்றிருந்தார். அங்கே, தான் கூறும் தகுதியுடைய நபர்களை தலைவர்களாக நியமிக்கவும், தவறான போதனைகளுக்கு விலகவும் பவுல் இக்கடிதத்தை எழுதினார். இது கி.பி. 63 ஆம் ஆண்டிலிருந்து 65 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தீத்து முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்