1
நீதிமொழிகள் 21:21
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 21:21 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
நீதிமொழிகள் 21:5 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
நீதிமொழிகள் 21:23 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 21:2
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
நீதிமொழிகள் 21:2 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள் 21:31 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 21:3
பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 21:3 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
நீதிமொழிகள் 21:30 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
நீதிமொழிகள் 21:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்