1
நீதிமொழிகள் 20:22
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 20:22 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
நீதிமொழிகள் 20:24 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 20:27
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
நீதிமொழிகள் 20:27 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 20:5
மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
நீதிமொழிகள் 20:5 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
நீதிமொழிகள் 20:19 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 20:3
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
நீதிமொழிகள் 20:3 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 20:7
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
நீதிமொழிகள் 20:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்