நீதிமொழிகள் 20:3
நீதிமொழிகள் 20:3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
நீதிமொழிகள் 20:3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.