நீதிமொழிகள் 20:22
நீதிமொழிகள் 20:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
நீதிமொழிகள் 20:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.