நீதிமொழிகள் 21:31
நீதிமொழிகள் 21:31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
நீதிமொழிகள் 21:31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.