நீதிமொழிகள் 21:3
நீதிமொழிகள் 21:3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பலி செலுத்துவதைப் பார்க்கிலும், நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.
நீதிமொழிகள் 21:3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 21:3 பரிசுத்த பைபிள் (TAERV)
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளைவிட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார்.