உனது செயல்களையும், உனது கடின உழைப்பையும், உனது விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை சகிக்க முடியாதிருக்கிறாய் என்பதையும், அப்போஸ்தலர்கள் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர்கள் என்பதை கண்டு கொண்டாய் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.