வெளிப்படுத்தல் 2:7
வெளிப்படுத்தல் 2:7 TRV
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும். வெற்றி பெறுகின்றவர்களுக்கு நான் இறைவனுடைய பரதீசில் இருக்கின்ற வாழ்வின் மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன்.