YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 2:5

வெளிப்படுத்தல் 2:5 TRV

நீ எத்தகைய உயரத்திலிருந்து விழுந்துள்ளாய் என்பதை நினைத்துப் பார். மனந்திரும்பு, நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடம் வந்து, உன்னுடைய விளக்குத் தண்டை அதன் இடத்திலிருந்து அகற்றி விடுவேன்.