இயேசுவே, நீர் எனக்கு தேவைமாதிரி
![Jesus, I Need You](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F836%2F1280x720.jpg&w=3840&q=75)
இந்த நாட்களில், நம்மை அறியாமலேயே நாம் நம்மாலேயே நிறைந்திருக்கிறோம், ஆனால் நமக்கு அதிகமாக அவசியப்படுவது கிறிஸ்துவால் நிறைந்திருப்பது தான். நம் வழிகளிலிருந்து அவர் வழிகள் எவ்வளவு வித்தியாசமானவை என்று நிதானிப்பது கூட நமக்கு கடினம். ஏனென்றால், நாம் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், நமக்குள் இருக்கும் பாவத்தாலும், கலாச்சாரத்திற்குள் இருக்கும் திருச்சபையில் வளர்க்கப்பட்டதாலும், நம்மை அறியாமலேயே இயேசு கிறிஸ்துவை தவிர மற்ற மூல இடங்களிலிருந்து பழக்கங்கள், நடத்தைகள், சிந்தனை முறைகள், மற்றும் பகுத்தறிதலையும் நாம் பெற்றிருக்கிறோம்.
அதுவே பவுலின் குறிக்கோளாக இருந்தது. "கிறிஸ்து எனக்கு ஜீவன்" (பிலிப்பியர் 1:21). பவுல் எப்போதுமே கிறிஸ்துவுக்காக வாழ்ந்தவர் அல்ல. இயேசு அவரை தமஸ்குவுக்கு செல்லும் வழியில் சந்தித்து அவரது பாவத்தை உணர்த்தி, இயேசுவை உண்மையாக அறிவதற்கு கிருபையால் எப்போது கொண்டுவரப்பட்டாரோ, அப்போது தான் பவுல் அப்படியாக வாழ ஆரம்பித்தார் (அப்போஸ்தலர் 9:1-19). இயேசுவை உங்கள் ஜெபமாக்கி அவரிடம் அழுங்கள். மத்தேயு 6:25-33 ல் கட்டளையிட்டுள்ளபடி, அவரை முதலாவது தேட இயேசுவிடம் உதவி கேளுங்கள்.
"இயேசுவே, நீர் எனக்கு தேவை. நீரின்றி என்னால் வாழ முடியாது.
இயேசுவே, நீர் வெறும் கருத்தோ, செய்ய வேண்டியவையோ, செய்யக் கூடாதவற்றின் பட்டியலோ, தத்துவமோ, கொள்கையோ அல்ல. நீர் எனக்கு வேண்டும், எனக்கு தேவை! என் குடும்பத்தினரை, என் நண்பர்களை, என் நெருங்கிய நண்பரை -ஏன், என்னையே நான் அறிந்திருப்பதை விட நன்றாக உம்மை நான் அறிய விரும்புகிறேன். நீர் இப்போது, இங்கே, என்னுடன் இருக்கும்படி நாடுகிறேன். உம் அருகில் உட்கார்ந்து, உம் பிரசன்னத்தில் நேரம் செலவிட்டு, என் மனதிலும் இருதயத்திலும் அலைமோதும் கேள்விகளை உம்மிடம் கேட்க அதிகமாக விரும்புகிறேன். உம்மிடம் ஓடி வரவும், உம் தோளில் என் தலையை சாய்க்கவும், என் உள்ளத்தை உம்மிடம் ஊற்றவும், உம் கரங்களால் என்னை சூழ்ந்து என்னிடம் உம் சத்தியங்களை (கடினமான சத்தியங்களைக் கூட) பேச வேண்டும் என்று விரும்புகிறேன். உம் உதவி, உம் கிருபை, உம் தயவு எனக்கு வேண்டும். என்னால் தனித்து வாழ முடியாது."
மத்தேயு 6:25-33 லிருந்து ஜெபம் செய்து இந்த நாளை நிறைவு செய்யுங்கள். நாளைக்கு நாம் ஏறெடுக்கவிருக்கும் ஜெபத்தை நீங்கள் தொடர்ந்து எத்தனை காலம் ஜெபிக்க நடத்தப்படுகிறீர்களோ, அது வரை தினமும் ஜெபிக்கலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி
![Jesus, I Need You](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F836%2F1280x720.jpg&w=3840&q=75)
இயேசு உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் ஆழமாக உணருகிறீர்களா? ஜெபத்திற்கான இந்த இரண்டு நாள் திட்டம் நீங்கள் அவருடன் தனியாக செலவிடும் நேரத்தை மேம்படுத்தவும் நீங்கள் அவரிடம் அழுவதற்கு உதவவுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸின் "இயேசுவே நீர் எனக்கு வேண்டும்" என்ற எட்டு பாகம் கொண்ட தொடருக்கு ஜெபத்துணையாகவும் இது செயல்படுகிறது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)