திட்ட விவரம்

வெற்றிக்கான தேவ பாதைமாதிரி

God’s Path to Success

3 ல் 3 நாள்

யாரும் தோல்வியடைய கிளம்புவதில்லை. நம் கடந்த காலத்திற்கு சென்று கடந்த வருடங்களின் தவறுகளை சரி செய்ய இயலாது, ஆனால்  இப்போதிலிருந்து வெற்றியடையும் வாய்ப்பு நமக்கு உண்டு.நமக்கான தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற தொடங்கலாம் அல்லது தொடரலாம்.



நமது வெற்றி வாழ்க்கைக்கான ரகசியத்தை சங்கீதம் 25:14 இல் தேவன் சொல்லுகிறார். தேவனுடைய உடன்படிக்கையை அறிந்து கொள்வது என்பது தேவனுடைய தயவையும் ஆசீர்வாதங்களையும் அறிந்து கொள்வது. அவருடைய உடன்படிக்கை அவருடைய பாதுகாப்புடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் வாழ்வை தேவனுடைய உடன்படிக்கையின் ஆட்சியின் கீழ் சீரமைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது உங்களால் ஆவிக்குரிய வெற்றியை அனுபவிக்க முடியும். 



ஆனால் இந்த வசனத்தில் ஒரு நிபந்தனை உண்டு: நீங்கள் தேவனுடைய உடன்படிக்கையை அவருக்கு பயப்பட வேண்டும். அந்த ஆவிக்குரிய வெற்றி அடைய காரணமும் விளைவுகளும் உண்டு அது தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கு நீங்கள் கொடுக்கும் கணம் மற்றும் மரியாதையோடு தொடர்புடையது இது நேரடியாக உங்களுடைய ஆவிக்குரிய வெற்றியின் அளவை நிர்ணயிக்கும் நீங்கள் உங்கள் முடிவுகளில் தேவனே அவமதித்துவிட்டு ராஜ்யத்தின் வெற்றி எதிர்பார்க்க முடியாது, ஆவிக்குரிய வெற்றி என்பது தேவனை கனப்படுத்துவதிலும் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவதிலும் ஆரம்பமாகிறது.



உங்கள் வாழ்வில் எந்த பகுதிகளில் தேவனுக்கு பயப்படாமல் இருக்கிறீர்கள்?



உங்களைப் பொறுத்தவரை தேவனோடு உள்ள உடன்படிக்கை என்பது என்ன அர்த்தத்தைத் தருகிறது?







இத்திட்டம் உங்களை ஊக்குவித்திருக்கும் என்று நம்புகிறோம்.டோனி இவான்ஸ் மற்றும் ராஜ்யத்தின் ஆண்கள் எழும்புகிறார்கள என்பதை பற்றி இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்  here.  


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

God’s Path to Success

எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு  தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tonyevans.org/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்