சோதனைமாதிரி

Temptation

7 ல் 1 நாள்

"பிசாசு என்னை செய்ய வைத்தான்!" சோதனைக்குள் விழுந்ததற்கோ அல்லது கட்டுப்பாட்டை இழந்ததற்கோ தங்களை நியாயப்படுத்த ஒரு சாக்காக இதனை பயன்படுத்துகிறார்கள். அழிப்பதற்கு மக்களைத் தேடி எதிரி உலகத்தை சுற்றித் திரிகிறான் என்பது உண்மை தான்; தேவனின் வல்லமை கிறிஸ்துவை பின்பற்றும் ஒரு நபருக்குள்ளாக வாசமாக இருக்கிறது என்பதும் உண்மை. சோதிக்கப்படுவது தவறா? சோதனைக்குள் விழுந்துவிட்டாலோ அல்லது கட்டுப்பாடு இழந்து விட்டாலோ அதற்கு யார் பொறுப்பு? நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் உங்களையே கண்டால் சில வாய்ப்புகளை வைத்திருக்கிறீர்களா? சோதனை பற்றியும் சுயக்கட்டுப்பாடு பற்றியும் வேதாகமம் அனேகக் காரியங்களைக் கூறுகிறது. அவற்றை கண்டறிய உள்ளே இறங்குங்கள்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Temptation

சோதனைகள் பல வடிவங்களில் வருகின்றன. நம் முடிவுகள் சரியானவை என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்வது எளிது. தேவ ஆவியானவர் மூலம் சோதனையை மேற்கொள்ள முடியும் என்று இந்த ஏழு நாள் திட்டம் காட்டுகிறது. உங்கள் மனதை அமைதிப் படுத்த நேரம் எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கை சூழ்நிலையில் தேவனை பேச அனுமதியுங்கள். அப்போது மிகப்பெரிய சோதனைகளையும் மேற்கொள்ள பெலனைக் கண்டடைவீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.