தவறான முறையில் பயன்பாடுமாதிரி

Abuse

7 ல் 1 நாள்

தவறான பயன்பாடு பல விதங்களில் ஏற்படலாம். சரீர ரீதியான, உணர்ச்சிபூர்வமான, மற்றும் பாலியல் ரீதியான விதங்களில் பொதுவாக தவறான பயன்பாடு ஏற்படுகின்றது. சிலருக்கு அதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. நீங்கள் தவறாக பயன்படுத்துபவராக இருந்தால், நிறுத்துங்கள்! நீங்கள் தவறாக பயன்படுத்தப்படுபவர் என்றால், உங்களை தவறாக பயன்படுத்துபவரின் உறவை நீங்கள் எப்படி கையாள வேண்டும் என்று முடிவு செய்ய வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் உங்களை வழி நடத்தட்டும். நீங்கள் ஆபத்தில் இருந்தால் உடனடியாக விடுபட வேண்டும். உங்கள் தவறான பயன்பாடு உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றால் அல்லது உங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒன்றுடன் போராடிகொண்டிருக்கிரீர்கள் என்றால், இதை பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று தியானிக்க சிறிது நேரம் எடுத்து கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Abuse

எந்த மனிதனும் எப்போதும் தவறாக பயன்படுத்தப்பட தகுதி உடையவர் அல்ல. தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அன்பு செய்யப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். எந்த தவறோ, குறையோ, மன வேற்றுமையோ ஒருவரின் சரீர, பாலியல், அல்லது உணர்ச்சிபூர்வமான ரீதியில் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு காரணமாக கூடாது. ஒவ்வொரு தனி நபரும் நீதி, அன்பு, மற்றும் ஆறுதல் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்த இந்த 7-நாள் வாசிப்பு திட்டம் உதவுகிறது.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church