கோபம் மற்றும் வெறுப்பு
7 நாட்கள்
எல்லாரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கோபத்தை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த 7-நாள் வாசிப்பு திட்டம் அதை பற்றி வேதாகம கண்ணோட்டம் கொடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு ஒரு சிறிய பகுதியையும் கொண்டுள்ளது. கொடுக்கப்பட்ட பகுதியை வாசித்து சிறிது நேரம் நேர்மையாக தற்பரிசோதனை செய்யுங்கள். மேலும் உங்கள் சூழ்நிலையில் தேவ சத்தத்துக்கு செவிகொடுங்கள்.
இந்த திட்டம் LifeChurch.tv ஆல் உருவாக்கப்பட்டது
பதிப்பாளர் பற்றி