வெளிப்படுத்தல் 10:7
வெளிப்படுத்தல் 10:7 TRV
ஏழாவது இறைதூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப் போகின்ற நாட்களிலே, இறைவனுடைய மறைபொருள் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவை நிறைவேறும்” என்றான்.