வெளிப்படுத்தின விசேஷம் ௧-௰௧

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

வெளிப்படுத்தின விசேஷம் ௧-௰௧ வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில், யோவானின் தரிசனம், இயேசு தன்னுடைய மரணத்தாலும், உயிர்தெழுதலாலும் சாத்தானை ஜெயித்து, இந்த உலகை ஆளும் உண்மையான ராஜாவாக ஒரு நாள் திரும்புவார் என வெளிப்படுத்துகிறது. https://bibleproject.com/Tamil/