2 பேதுரு முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 66 ஆம் ஆண்டில் அப்போஸ்தலன் பேதுருவினால் எழுதப்பட்டது. தாம் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்னதாகவே பேதுரு இதை எழுதினார். ஆவிக்குரியவர்கள் நற்செய்தியின் உண்மையை அறிந்தவர்களாய் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து வளர வேண்டும் என்று அவர் உற்சாகப்படுத்துகிறார். கிறிஸ்து ஒரு நாள் திரும்பி வருவார் என்றும், இந்த உலகத்தின் பழைய முறைமைகளை அழித்துப் போடுவார் என்றும், இதனால் நாம் அழிந்து போகும் உலகத்தில் அதிக நாட்டம்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 பேதுரு முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்