யோவேல் 2:13

Verse Image for யோவேல் 2:13

யோவேல் 2:13 - உங்கள் ஆடைகளையல்ல,
இதயத்தைக் கிழியுங்கள்.”
உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள்.
அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர்.
அவர் விரைவாகக் கோபப்படமாட்டார்.
அவரிடம் மிகுந்த அன்பு உண்டு.
ஒருவேளை அவர் தனது மனதை,
திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம்.

யோவேல் 2:13 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்