1
யாக்கோபு 4:7
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
எனவே இறைவனுக்கு அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.
ஒப்பீடு
யாக்கோபு 4:7 ஆராயுங்கள்
2
யாக்கோபு 4:8
இறைவனிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரியுங்கள்.
யாக்கோபு 4:8 ஆராயுங்கள்
3
யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4:10 ஆராயுங்கள்
4
யாக்கோபு 4:6
அதனால், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கின்றார்” என்று வேதவசனம் சொல்கின்றது.
யாக்கோபு 4:6 ஆராயுங்கள்
5
யாக்கோபு 4:17
ஆகவே ஒருவன் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்.
யாக்கோபு 4:17 ஆராயுங்கள்
6
யாக்கோபு 4:3
நீங்கள் கேட்டும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தவறான நோக்கத்துடன் கேட்கின்றபடியால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.
யாக்கோபு 4:3 ஆராயுங்கள்
7
யாக்கோபு 4:4
நடத்தை கெட்ட துரோகிகளே! உலகத்துடனான நட்புறவு இறைவனுக்கெதிரான பகைமை என்பதை அறியாமல் இருக்கின்றீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகின்றவன், இறைவனுக்கு பகைவனாகிறான்.
யாக்கோபு 4:4 ஆராயுங்கள்
8
யாக்கோபு 4:14
நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்று உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? சற்று நேரம் தோன்றி மறையும் மூடுபனி போல் நீங்கள் இருக்கின்றீர்கள்.
யாக்கோபு 4:14 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்