1
யாக்கோபு 5:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒப்புக்கொண்டு ஒருவருக்கொருவர் அறிவித்து, நீங்கள் குணமடைவதற்காக ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாடல் வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கின்றதாகவும் இருக்கின்றது.
ஒப்பீடு
யாக்கோபு 5:16 ஆராயுங்கள்
2
யாக்கோபு 5:13
உங்களில் யாராவது துன்பப்படுகிறீர்களா? அவர்கள் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாய் இருக்கின்றீர்களா? அவர்கள் துதிப் பாடல்களைப் பாடட்டும்.
யாக்கோபு 5:13 ஆராயுங்கள்
3
யாக்கோபு 5:15
விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாடல் நோயாளியைக் குணமடையச் செய்யும், கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 5:15 ஆராயுங்கள்
4
யாக்கோபு 5:14
உங்களில் யாராவது நோயுற்றிருக்கிறீர்களா? அவர்கள் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும். அவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி அவனுக்காக மன்றாடுவார்கள்.
யாக்கோபு 5:14 ஆராயுங்கள்
5
யாக்கோபு 5:20
ஒரு பாவியை அவனுடைய வழியிலிருந்து திரும்பச் செய்கின்றவன், மரணத்திலிருந்து அவனது ஆத்துமாவை இரட்சித்து, ஏராளமான பாவங்களை மூடுகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 5:20 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்