1
யாக்கோபு 3:17
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் பரலோகத்திலிருந்து வருகின்ற ஞானமோ, முதலாவது தூய்மையானதாயும், பின்பு சமாதானம், தயவு, பணிவு, இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்தும், பக்கச்சார்பற்றும், போலியாக காணப்படாமலும் இருக்கின்றது.
ஒப்பீடு
யாக்கோபு 3:17 ஆராயுங்கள்
2
யாக்கோபு 3:13
உங்களுக்குள்ளே ஞானமும் அறிவும் உள்ளவன் யார்? அவன் ஞானம் பிறப்பிக்கும் மனத்தாழ்மையினால் நல்ல நடத்தையினூடாக அதைக் காண்பிக்கட்டும்.
யாக்கோபு 3:13 ஆராயுங்கள்
3
யாக்கோபு 3:18
சமாதானத்தை ஏற்படுத்துகின்றவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கின்றார்கள்.
யாக்கோபு 3:18 ஆராயுங்கள்
4
யாக்கோபு 3:16
ஏனெனில் எங்கே பொறாமையும், சுயநலமான விருப்பமும் இருக்கின்றதோ அங்கே ஒழுங்கீனமும், எல்லாவித தீய செயல்களும் இருக்கின்றன.
யாக்கோபு 3:16 ஆராயுங்கள்
5
யாக்கோபு 3:9-10
அதனாலே நமது ஆண்டவரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதனாலே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம். எனக்குப் பிரியமானவர்களே, ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகின்றன. இப்படி இருக்கக் கூடாதே.
யாக்கோபு 3:9-10 ஆராயுங்கள்
6
யாக்கோபு 3:6
நாவும் நெருப்பாக இருக்கின்றது. நமது உடலின் அங்கங்களில் நாவு ஒரு தீமை நிறைந்த உலகம். அது ஒருவனது சரீரத்தை முழுவதுமாக சீர்கெடுத்து அவனுடைய முழு வாழ்வையும் எரித்து விடுவதோடு, நரகத்தின் நெருப்பினால் கொளுத்தப்படுகின்றதாயும் இருக்கின்றது.
யாக்கோபு 3:6 ஆராயுங்கள்
7
யாக்கோபு 3:8
ஆனால் நாவையோ ஒருவனாலும் கட்டுப்படுத்த முடியாது. அது அடங்காத தீயதும், மரணத்தை விளைவிக்கும் நஞ்சாயும் இருக்கின்றது.
யாக்கோபு 3:8 ஆராயுங்கள்
8
யாக்கோபு 3:1
என் சகோதரரே, போதிக்கின்ற நாம் அதிக கண்டிப்புடன் தீர்க்கப்படுவோம் என்று நீங்கள் அறிந்து உங்களில் அநேகர் போதகர்கள் ஆகாதிருங்கள்.
யாக்கோபு 3:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்