ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கின்றது, என்னிடமோ, நற்செயல்கள் இருக்கின்றன” என்று சொல்வானாகில்,
அதற்கு நான், “நற்செயல் இல்லாத உன் விசுவாசத்தை எனக்கு காண்பி” என்றும், “நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய நற்செயல்களின் மூலமாய் உனக்குக் காண்பிப்பேன்” என்றும் சொல்வேன்.