நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இயேசுவே, நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இத்தீமையான தற்காலத்திலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்காக நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர்.