1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும் என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்போதும் பிரயாசப்படுகிறேன்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25
ஆனால் பவுலோ நீதியையும், தன்னடக்கத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசியபோது பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இதுபோதும்! நீ போகலாம். வசதியான நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்